சேரன்மகாதேவி அருகே ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் பலி

1102பார்த்தது
சேரன்மகாதேவி அருகே ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் பலி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே தெற்கு அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் கணபதி. இவர் நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் உடல் சக்தி குளம் பகுதியில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணபதி உடலை மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி