சேரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

51பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஸ்காட் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி