நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நீர் ஏற்றும் நிலையத்தில் திருடிய வரை போலீசார் கைது செய்தனர். கல்லிடை குறிச்சி வடக்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் காளிமுத்து இவர் கல்லி டை நீரேற்று நிலையில ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மோட்டார் அறையில் பார்த்த போது மின்மோட்டாரின் வெளிப்பாகங்களை காணவில்லை. இது குறித்து காளிமுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரபாகர் என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டறிந்து அவரை கைது செய்தனர்