மணிமுத்தாறில் ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை

83பார்த்தது
மணிமுத்தாறில் ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று அடித்து தூக்கிச் சென்றது. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கூறிவந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று மேய்ச்சலில் இருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி