மக்கள் நீதி மய்ய தலைவருடன் திருமாவளவன் சந்திப்பு

64பார்த்தது
மக்கள் நீதி மய்ய தலைவருடன் திருமாவளவன் சந்திப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் சகோதரர் கமல்ஹாசன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி