பெண் பயணியின் கைப்பையை அலேக்காக தூக்கிய திருடன் (Video)

1063பார்த்தது
ராஜபாளையத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மூன்று பெண்கள், டிக்கெட் கவுண்டர் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவர் தனது கைப்பையை இருக்கையில் வைக்க மூவரும் எழுந்து அருகே செல்கின்றனர். இதை நோட்டமிட்ட நபர் ஒருவர் நைசாக அங்கு வந்து கைப்பையை திருடி சென்றார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி