படிக்க வேணாம்னு வீட்ல சொல்றாங்க... குமுறிய பள்ளி மாணவி

51பார்த்தது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய பள்ளி மாணவி ஒருவர், "எனக்கு நிறைய ஆசைகள் உள்ளன. ஆனால் படிக்கவே வேண்டாம், வீட்டிலேயே இரு என குடும்பத்தினர் சொல்கிறார்கள். படித்தால் மட்டுமே இங்கு சாதிக்க முடியும். எனக்கு மிகவும் பிடித்தது என்னுடைய ஆசிரியர்களை தான், எனது குறிக்கோள் என்பது அரசு பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்பது தான். பெண் போலீசாரையும் மிகவும் பிடிக்கும்" என்றார். 
 
நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி