கல்ப் ஆஃப் அலாஸ்கா என்ற இடத்தில் பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கின்றன. ஆனால் இந்த இரண்டு கடல்களும் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. இரண்டு கடல்களும் இரு வெவ்வேறு நிறங்களில் காட்சி தருகின்றன. இந்த இரண்டு கடல்களில் காணப்படும் உப்பு தன்மை மற்றும் வெப்பநிலை ஆகியவை கடல்கள் ஒன்றோடு ஒன்று சேராமல் இருப்பதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.