உங்கள் செல்போன் சூடாக காரணங்கள் இவைதான்

69பார்த்தது
உங்கள் செல்போன் சூடாக காரணங்கள் இவைதான்
செல்போன்கள் சூடாக பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாடலுக்கு அதற்கான சார்ஜரை பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் அதிக சூடாகும். மொபைலில் ஸ்டோரேஜ் (Storage) அதிகமாக இருந்தாலும் கூட சூடாகும். போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 80 முதல் 90% அளவில் இருப்பதே போதுமானது. மொபைலை யாராவது ஹேக் செய்திருந்தால் கூட சூடாக அதிக வாய்ப்புள்ளது. அடிக்கடி போன் சூடானால் அதற்கான சர்வீஸை மேற்கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி