அதிகமாக விற்பனையாகும் குளிர்பானங்கள் இவைதான்

76பார்த்தது
அதிகமாக விற்பனையாகும் குளிர்பானங்கள் இவைதான்
கார்பனேட்டட் குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் இயற்கையான பானங்களை குடிப்பதே நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் குளிர்பானங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் குளிர்பானங்களின் பட்டியலை Statista நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1) ஸ்ப்ரைட், 2) தம்ஸ் அப், 3) மவுண்டன் டியூ, 4) லிம்கா, 5) கோகோ கோலா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்தி