இன்று புத்தக கண்காட்சி நடைபெறாது

61பார்த்தது
இன்று புத்தக கண்காட்சி நடைபெறாது
சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் சென்னை புத்தக காட்சி இன்று (ஜன.08) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜன.09) வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் காட்சி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி