சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் டாப் 5 பாரம்பரிய இடங்கள்

80பார்த்தது
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் டாப் 5 பாரம்பரிய இடங்கள்
இந்தியாவின் டாப் 5 பாரம்பரிய இடங்களை காண்போம். புத்த கயா: பீகாரில் உள்ள இந்த இடம் புத்தர் ஞானம் பெற்ற இடமாகும். ஹம்பி: கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஒரு அழகான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக திகழ்கிறது. கஜுராஹோ: மத்திய பிரதேசத்தில் உள்ள சிறுநகரம் கஜுராஹோ. இங்கு மிக அதிக அளவிலான மத்தியகால இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன. தாஜ்மஹால்: உத்திரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். அஜந்தா: மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா குகைகள் இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய தளமாகும்.

தொடர்புடைய செய்தி