கடந்த மாதம் எந்த விடுமுறையும் வராத நிலையில் மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதம் எத்தனை நாள் விடுமுறை வரவுள்ளது என்று எல்லோருக்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த மாதம் 5 சனி மற்றும் ஞயிற்று கிழமை விடுமுறைகளும் மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறையும் வரவுள்ளது. இதன்படி அனைவரும் தங்களின் திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.