தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு

புதிய படங்களுக்கான பணிகள் நவ.1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டை” என குறிப்பிட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு