முன்னாள் எம்எல்ஏ தலைமையில் வாக்கு சேகரிப்பு

51பார்த்தது
முன்னாள் எம்எல்ஏ தலைமையில் வாக்கு சேகரிப்பு
போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் சிலமலை பொட்டல் களம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை மற்றும் சிலமலை பொட்டல் களம் பகுதிகளும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திமுக சார்பாக போடி மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். லட்சுமணன் அவர்கள் தலைமையில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி