மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கினர்

66பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கினர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10. 06. 2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி