சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ஆரம்பம்

84பார்த்தது
சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ஆரம்பம்
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடி திருவிழா போடி DSP தலைமையில் இனிதே ஆரம்பம். திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்களின் வாரிசுதாரர் முத்துக்குமரன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கை தொடர்ந்து திருவிழாவானது ஜூலை. 20 இன்று தொடங்கியது. திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் பங்காளிகள் மற்றும் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கோவிலுக்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை செய்திட தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி