தேனி பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக கலெக்டரிடம் மனு

79பார்த்தது
தேனி பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்க கலெக்டரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் தேனி ரெட் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தேனி பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களைமீட்டு வீடு நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி