பெரியகுளம் ATMல் தவற விட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர். அவரது நண்பர் தங்கபாண்டி இவர்
ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற போது ஏடிஎம் மிஷினில் யாரோ விட்டுச் சென்ற ரூ. 47500 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் ராஜ்குமார் என்பவர் பணம் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து DSP நல்லு பணத்தை ஒப்படைத்தார். சுந்தர், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத தங்கப்பாண்டிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.