அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

57பார்த்தது
அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் வீ. டி. நாராயணசாமி அவர்கள் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதனை தொடர்ந்து வேல் நகர் கிளைக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். உடன் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி