தேனியில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு

67பார்த்தது
பெரியகுளம் அருகே 10 வயது சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் குடிநீர் சுகாதார சீர் கேட்டால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிர் இழந்த கிராமத்தில் மேலும் ஐந்து சிறுவர்கள் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி