5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

58பார்த்தது
5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் தமிழ் சோசலிச கட்சி, மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விநாயகமூர்த்தி அவர்களுடன் இணைந்து நமது இளங்கோ சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் மரக்கன்றுகள்தேவாரம் பேருந்து நிலையம் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் நடவு பணிகள் செய்தனர், இவர்களின் குறிக்கோள் இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் அதிகபட்சமாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்ற நோக்கத்தோடு வலையை தற்போதுதொடங்கி உள்ளனர். இவர்களி முயற்சி வெற்றியடைய அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி