நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யும் மகளிர் சங்கம்

66பார்த்தது
நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யும் மகளிர் சங்கம்
காமயகவுண்டன்பட்டி சங்கிலிக்கரட்டில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, மூலிகை குணம் நிறைந்த நாட்டு மரக்கன்றுகளை சங்கிலி கருப்பன் பாறை கல் உடைக்கும் மகளிர் சங்கம் மற்றும் அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிர் நல முன்னேற்ற சங்க மகளிர்கள் இன்று நடவு செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி