தேக்கடியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்

67பார்த்தது
தமிழக கேரள எல்லை குமிழி அருகே உள்ள தேக்கடியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம் குமுளி அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள தேக்கடி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு படகில் அமர்ந்தவாறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு ரசிக்கலாம். இதனால் படகு சவாரி செய்ய ஏராளமானோர் வருகை புரிகின்றனர். இந்நிலையில், கோடைகால விடுமுறை நேற்றோடு முடிவடைந்ததால் தமிழக மற்றும் கேரள பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி