கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

67பார்த்தது
கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறை சிறப்பு பேராசிரியா் எம். பழனியாண்டவா், உலோக டிஎன்ஏ தொடா்பு, குவாண்டம் எண்கள் என்ற தலைப்பில் பேசினாா். முன்னதாக, வேதியியல் துறைத் தலைவா் கமால் நாசா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஷாகுல் ஹமீது நன்றி கூறினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி