லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

55பார்த்தது
தமிழக கேரள எல்லை குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர் கேம் பெரியார் நீர் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு காலை நிலவரப்படி வினாடிக்கு கூடுதலாக 511, கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்து 46 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி