கவுன்சிலர் மொக்கச்சாமி தலைமையில் திமுகவின் வாக்கு சேகரிப்பு

1039பார்த்தது
கவுன்சிலர் மொக்கச்சாமி தலைமையில் திமுகவின் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடியில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆதரித்து போடி 26வது வார்டு திமுக கவுன்சிலர் மொக்கைசாமி தலைமையில் கிளைச் செயலாளர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சின்னன் 26 ஆவது வார்டு பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கம் தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். திமுக கழக நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி