விஸ்வநாத தாஸ் நினைவு தினம் அனுசரிப்பு

79பார்த்தது
விஸ்வநாத தாஸ் நினைவு தினம் அனுசரிப்பு
தேனி மாவட்டம், சின்னமனூரில் சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு திமுக, நாம் தமிழர் கட்சி, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், மெய்வழி மக்கள் இயக்கம், இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சவரத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you