வேலு நாச்சியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

59பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் பேருந்து நிலையம் அருகே தேவர் சிலை முன்பாக இந்திய நாட்டிற்காக போராடிய மகாராணி வீரமங்கை வேலு நாச்சியார் அம்மையாரின் திரு உருவப்படம் வைத்து 294-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் போடி நகர மறவர் இளைஞர் பேரவையின் சார்பாக கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி