தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தப்பு குண்டுவில் தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் புதிய சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSA வை உடனடியாக ரத்து செய்யக்கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி