கிளை சிறைக்கு அன்பளிப்பு வழங்கிய ஆட்சியர்

52பார்த்தது
கிளை சிறைக்கு அன்பளிப்பு வழங்கிய ஆட்சியர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளை சிறைச்சாலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வீ. சஜீவனா அவர்கள் LED TV அன்பளிப்பாக வழங்கினார். இதனை கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் வேல்மணி பெற்றுக்கொண்டார். உடன் வட்டாட்சியர் சுந்தர்லால் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி