தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைப்பு

68பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைப்பு
தேனி மாவட்டம் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலைகளில் பேரி கார்டு அமைத்து விபத்துக்கள் ஏற்படாதவகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகன ஓட்டிகள் கவனமாகவும், பாதுகாப்புடனும் சென்று வர போடி நகர போக்குவரத்து ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்தார்.

தொடர்புடைய செய்தி