ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்

62பார்த்தது
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்
தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சியில்"ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை"சார்பாகஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், பிரசாதம் மற்றும் ஸ்ரீராமர் படம் ஆகியவற்றை அப்பகுதி வீடுகள் தோறும் உள்ள பொதுமக்களுக்கு பொறுப்பாளர்கள் வழங்கி வருகின்ற ஐனவரி 22 ம் தேதி நடைபெறும் இராமபிரான் ப்ராண பிரதிஷ்டை அன்று வீடுகளில் விளக்கு ஏற்றுமாறு கேட்டுகொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி