தேனி மாவட்டம் போடியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் விரைவு ரயிலுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும். முந்தல் கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 9 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் நல்லோர் வட்டம் பொறுப்பாளர் செய்திகள் குறிஞ்சிமணி தலைமையில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடப்பட்டது.