தேனி பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்த எம் பி

56பார்த்தது
தேனி பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்த தங்க தமிழ்செல்வன் எம் பி

தேனி அருகே முத்துதேவன்பட்டியில் தமிழக அரசு கூட்டுறவு துறை சார்பில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள், திக நிர்வாகிகள் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி