ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்

63பார்த்தது
ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியின் 20-வது வார்டில்"ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை" சார்பாக ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், பிரசாதம் மற்றும் ஸ்ரீராமர் படம் ஆகியவற்றை அப்பகுதி வீடுகள் தோறும் உள்ள பொதுமக்களுக்கு நகர இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் வழங்கி சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி