முன்னாள் ராணுவ சங்கத்தினர் கல்வி பரிசளிப்பு விழா

67பார்த்தது
முன்னாள் ராணுவ சங்கத்தினர் கல்வி பரிசளிப்பு விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குப்பகுதி முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் குடும்ப நலசங்கம் சார்பாக 17-07- 2024 இன்று தனியார் மண்டபத்தில் கல்வி பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் இந்திய விமானப்படை வீரரும் போடிநாயக்கனூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் A. முருகன் MABL அவர்கள் கல்வி பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் இவ்விழாவில் நாகராஜன் அவர்கள் தலைமையிலும் மற்றும் நாகபாஸ்கரன் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ குடும்பத்தினர்கள் 80க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி