திமுக நகர செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

69பார்த்தது
தேனி மாவட்டம் போடி திமுக நகர் அலுவலகத்தில் வார்டு மற்றும் இளைஞர் அணி பாகம் முகவர்கள் கூட்டம் நகர செயலாளர் புருசோத்தமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போடி தேனிபாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா போடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வார்டு மற்றும் இளைஞர் அணி பாகம் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி