முன்னாள் எம்எல்ஏ பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர்

69பார்த்தது
தேனி மாவட்டம்
போடிநாயக்கனூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக போடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் லட்சுமணன் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு 52 கிலோ கேக் கொண்டு வெட்டி அவரது பிறந்த நாளை திமுக நிர்வாகிகள் வெகு விமர்சியாக கொண்டாடினர். இந்நிகழ்வில் போடி நகர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி