மாவட்ட அளவிலான கபடி போட்டி பரிசளிப்பு விழா

85பார்த்தது
மாவட்ட அளவிலான கபடி போட்டி பரிசளிப்பு விழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அம்மாபட்டி நாட்ராஜன் நினைவாக கபாடி குழு நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது, இதில் ஓவுலாபுரத்தின் மாபெரும் தொழிலதிபரான |திரு. அறிவழகன் அவர்களின் மகனான வளர்ந்து வரும் தொழிலதிபர் SRK புளூ மெட்டல்ஸ் நிறுவனர் |திரு. RA. கண்ணபிரான் அவர்கள் கபாடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு ஜெர்சி மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுமார் ரூ 7000, 5000, 3000 மதிப்புள்ள கோப்பையை அன்பளிப்பாக வழங்கி அவர்களை கவுரவப் படுத்தினார்.

தொடர்புடைய செய்தி