பொது சுகாதாரம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு

74பார்த்தது
பொது சுகாதாரம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு
தேனி மாவட்டம் போடியில் போடி பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்கள் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் சுகாதார பணிகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் போடி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி