போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

74பார்த்தது
தேனி மாவட்டம் போடியில் காவல்துறையினர் சார்பாக போடி டி எஸ் பி பெரியசாமி அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போடி நகர் காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா, நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி மற்றும் காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி