புகையிலை விற்ற 67 கடைகளுக்கு சீல்

4454பார்த்தது
புகையிலை விற்ற 67 கடைகளுக்கு சீல்
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் பகுதிகளில் பைபாஸ் ரோட்டில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் கடந்த பத்து நாட்களாக உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் தேனி மாவட்டத்தில் புகையிலை விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி