தேனியில் புகையிலை விற்றவர் கைது

2974பார்த்தது
தேனியில் புகையிலை விற்றவர் கைது
தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் போலீசாருடன் ரோந்து சென்றபோது, தேனி புதிய பேருந்து நிலையத்திற்குள் பாலமுருகன் என்பவர் தனது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பாக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் கடையை சோதனையிட்டு, பாக்கெட்டுகளை கைப்பற்றி பாலமுருகனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி