திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தேனி எம்பி

55பார்த்தது
தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று பெரியகுளம் அருகே உள்ள A புதுப்பட்டி உள்ள முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக உயர்நிலை திட்ட குழு உறுப்பினர் மூக்கையா அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் மூக்கையா அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக்களை பெற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி