பள்ளிக்கல்வி செயலாளரிடம் ஆசிரியர்கள் மனு

76பார்த்தது
பள்ளிக்கல்வி செயலாளரிடம் ஆசிரியர்கள் மனு
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாய் பணி புரிந்து வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் தண்டபாணி, சுரேஷ், நாகலட்சுமி முரளி ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்து வேண்டுகோள் விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி