தேனியில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

1089பார்த்தது
தேனி - பூதிப்புரம் சாலையில் 8516 மற்றும் 8576 என் கொண்ட இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி