நவராத்திரி 4ம் நாள் கொண்டாட்டம்

63பார்த்தது
தேனி என். ஆர். டி. நகர் பகுதியில் அமைந்துள்ள கணேச கந்த பெருமாள் திருக்கோவிலில் ஆஷாட நவராத்திரி நான்காம் நாள் நிகழ்வினை முன்னிட்டு இன்று வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாரதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி