தேசிய மக்கள் நீதிமன்றம்; ரூ.20 லட்சத்திற்கு தீர்வு

83பார்த்தது
தேசிய மக்கள் நீதிமன்றம்; ரூ.20 லட்சத்திற்கு தீர்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக நேற்று (செப்.,14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் இருக்கும் வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 1 வழக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் தீர்வு தொகையாக ரூ. 20 லட்சத்து 20 ஆயிரத்து 150 தீர்வு காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி