காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

66பார்த்தது
பெரியகுளம் அருகே உள்ள ஜல்லிப்பட்டி பிரிவில் உள்ள ராமர் ஈஸ்வரன் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு பாலசுப்ரமணியம் கோவிலில் இருந்து அறிவிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகளான வள்ளுவர் சிலை அக்ரஹாரம் கடைவீதி காந்தி சிலை உள்ளிட்ட வழியில் வழியாக மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி